ஞாயிறு, 19 அக்டோபர், 2014

சத்தி புத்தக திருவிழா-2014

மரியாதைக்குரியவர்களே, வணக்கம். சத்தியமங்கலத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை (இன்று) ஐந்து நாட்கள் மாபெரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா தற்போதைய சூழலான முதன்முறை,நடைபெறும் இடத்தின் தூரம்,மழைக்காலம்,தீபாவளி பண்டிகை நேரம் என பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் சிறப்பாக நடைபெற்று இன்று இனிதே நிறைவு பெற்றது.இந்த விழாவிற்காக இருபது ஆயிரம் நோட்டீஸ்கள்,ஆயிரம்அழைப்பிதழ்கள்,லோகு டிரைவிங் ஸ்கூல் மற்றும் U.G.M.கணிப்பொறி அச்சகம் சார்பாக இரண்டாயிரம் நோட்டீஸ்கள்,ஆட்டோ விளம்பரம்,பத்திரிக்கைகளில் விளம்பரம் என செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக