செவ்வாய், 26 மே, 2015

மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு ஆலோசனைகள் - ஈஷா நர்சரி



மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். மூலிகைத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
                தமிழகத்தை பசுமையாக்கும் பணியில் ஈஷா நர்சரி 'பசுமைக்கரங்கள் திட்டம்''என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.ஈஷா நர்சரியில் இயற்கைமுறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கொடுக்கிறார்கள்.
டிம்பர் மற்றும் பூ பூக்கும் மரங்கள் ஒவ்வொன்றும் ஐந்து ரூபாய் மட்டும்.அரியவகை மரங்களும் கிடைக்கும்.
                  நாற்றுகளுக்காகப் பெறப்படும் தொகையினை எதிர் வரும்ஆண்டுகளுக்கு நாற்றுப்பண்ணைக்கான செலவினங்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.
        26மே மாதம் 2015இன்று கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஈஷா நாற்றுப்பண்ணைக்கு சென்று பத்து மரக்கன்றுகள் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கி வந்துள்ளேன்.
 ஈஷா (நர்சரி) நாற்றுப் பண்ணையின் மற்ற கிளைகளின் தொடர்பு எண்கள் விவரம் தங்களது கவனத்திற்காக....
(1) புதுச்சேரி - 9442590069
(2) விழுப்புரம் - 9489045023
(3) ஒதியத்தூர் - 9600710422
(4) நெய்வேலி - 9443049751
(5)விருத்தாச்சலம் - 9442590029
(6)அரியலூர் - 9003953318
(7)சென்னை - 9444047049
(8)காஞ்சிபுரம் - 9841215358
(9)வேலூர் - 9444926851
(10) சோளிங்கர் - 9360803551
(11)திருப்பூர் - 9487895047
(12)மேட்டூர் - 9487895619
(13)வனவாசி - 9487895032
(14)ஆத்தூர் - 9489045024
(15) சேலம் - 9442590066
(16)நாமக்கல் - 9789661686
(17)திருவண்ணாமலை - 9944873026
(18)திருவாரூர்-9751321577
(19)மன்னார்குடி - 9245299910
(20)மயிலாடுதுறை- 9751321577
(21)மதுரை - 9842522116
(22)காரைக்குடி - 9443288737
(23)திருச்சி-9443569529
(24)திண்டுக்கல்-9842177770
(25)பழனி - 9865286060
(26)புதுக்கோட்டை - 9442590073
(27)தஞ்சாவூர் - 9944341220
(28)பேராவூரணி-9487895071
(29)கோயமுத்தூர்-9442590074
(30)பல்லடம் - 9488510000
(31)ஈரோடு-9488614711
(32)கோபிசெட்டிபாளையம்-9442590072
(33)பெருந்துறை - 9443907577
(34)பட்டுக்கோட்டை - 9790240479
                  மேலும்  மரக்கன்றுகள் நடும் வழிமுறைகளும் நட்டபின்பு பராமரிக்கும் முறைகளும் சொல்லித் தருகிறார்கள். விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் மண்ணுக்கேற்ப மரம் வளர்ப்பு குறித்த நுட்பங்கள் மற்றும் மரம் நட்டு பராமரிப்பது பற்றியும் அதற்கான வல்லுநர்களால் இலவசமாக ஆலோசனைகளும் தருகிறார்கள்.
   தொடர்பு கொள்ளவேண்டிய எண்  9442590068.
       அனைவரும் தக்க ஆலோசனை பெறுங்க..ஊர்கூடி மரம் வளப்போம் உலகை பசுமை ஆக்குவோம்...
என அன்பன்
 C.பரமேஸ்வரன் - 
 மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம் - தமிழ்நாடு
சத்தியமங்கலம் 
ஈரோடு மாவட்டம்.
 Mobile number # 9585600733
paramesdriver@gmail.com
http://konguthendral.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக