வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

அறிந்த தாவரங்களும் அறியாத மருத்துவக் குணங்களும்.

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.நம்ம ஊரிலுள்ள தாவரங்களின் மருத்துவக் குணங்களை அறிவோம்.அவற்றை தொகுத்து பாதுகாப்போம்.அறிந்த தாவரங்களின் அறியாத மருத்துவக்குணங்களை தெரிந்து கொள்வோம்.

(1)சோற்றுக்கற்றாழை
(2)கற்பூரவள்ளி அல்லது ஓமவள்ளி,
(3)துளசி,
(4)திருநீற்றுப்பத்திரி,
(5)சிறியா நங்கை அல்லது நிலவேம்பு,
(6)இரணகள்ளி,
(7)கள்ளி முளையான்,
(8)தூதுவேளை,
(9)நித்திய கல்யாணி அல்லது காசரளி,
(10)நரி மிரட்டி,
(11)பேய் மிரட்டி,
(12)தண்ணீர்விட்டான் கிழங்கு ,
(13)கண்டங்கத்திரி,
(14)கரு ஊமத்தை,
(15)நாயுருவி,
(16)ஓரிதழ் தாமரை,
(17)வெட்டிவேர்,
(18)கரிசிலாங்கண்ணி,
(19)நீலக்கொளுஞ்சி,
(20)சங்குப்பூ கொடி,
(21)பிரண்டை,
(22)சீந்தில் கொடி,
(23)கோவை கொடி,
(24)பூனைக்காலி அல்லது முசுமுசுத்தான் கொடி,
(25)வேலிப்பருத்தி கொடி,
(26)அருகம் புல்,
(27)வெற்றிலை கொடி,
(28)மிளகு கொடி,
(29)முடக்கத்தான் கொடி,
(30)சிறுகுறிஞ்சான் கொடி,
(31)ஆற்றுத்தும்மட்டி கொடி,
(32)ஆகாசக்கருடன் கொடி,
(33)கண்வலிக்கிழங்கு அல்லது செங்காந்தல் மலர் கொடி,
(34)கரு நொச்சி,
(35)மருதாணி மரம்,
(36)வாழை,
(37)நெல்லி மரம்,
(38)பப்பாளி,
(39)வேம்பு,
(40)கறிவேப்பிலை,
(41)வாதநாராயணன் மரம் (நாட்டு ரகம்)
(42)முருங்கை மரம்,
(43)எலுமிச்சை ,
(44)நாவல் மரம்,
(45)பூவரசு மரம்,
(46)பனை மரம்,
(47)நந்தியாவட்டை
(48)அரச மரம்,
(49)ஆல மரம்,
(50)கொய்யா மரம்,
(51)மாதுளை,
(52)வில்வ மரம்,
(53)கடுக்காய் மரம்,
(54)அத்தி மரம்,
(55) துத்தி செடி,
(56)தொட்டாற் சிணுங்கி,
(57)மணத்தக்காளி,
(58)சிறு பீளை,
(59)ஆடாதொடை,
(60)ஆவாரை,
(61)பொன்னாவாரை,
(62)காட்டாமணக்கு,
(63)சுண்டைக்காய் செடி,
(64)களாச்செடி,
(65)புங்கன் மரம்,
(66)அரளி,
(67)மணிப்பிளாண்ட்,
(68)கோரை,
(69)கீழா நெல்லி,
(70)குப்பை மேனி,
(71)அம்மான் பச்சரிசி,
(72)தும்பை,
(73)நெருஞ்சில்,
(74)நாகதாளி,
(75)பிரம்மந்தண்டு,
(76)ஆகாயத்தாமரை,
(77)ஊமத்தை,
(78)வெள்ளெருக்கு,
(79)கரும்பிரண்டை
இன்னும் கூடுதலாக அறிந்த நண்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக