சனி, 22 ஆகஸ்ட், 2015

வியர்வை நாற்றமா?

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். வியர்வை நாற்றமா கவலையே வேண்டாம். எலுமிச்சை 
வியர்வை நாற்றத்தை நீக்கும் .அரைப்பழம் எலுமிச்சையை உடல் முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளியுங்க.குளிக்கும்போது சோப்பு போடாதீங்க,குளித்த பிறகு எவ்வித வாசனை திரவியங்களோ,பவுடரோ பயன்படுத்தாதீங்க. காலை முதல் மாலை வரை உடலில் வியர்வை நாற்றம் வருகிறதா? என சோதித்துப் பாருங்க..தினமும் எலுமிச்சை பழம் உடலுக்கும்,தலைக்கும் தேய்த்துக்குளியுங்க..முடிந்தவரை மாமிச உணவுகளையும்,மைதா மாவு சம்பந்தப்பட்ட உணவுவகைகளும் தவிருங்க..மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்க வியர்வை நாற்றமும் பெருமளவு குறையும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக