மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தமிழ்நாட்டில் உள்ள
(1)சித்த மருத்துவ கல்லூரிகள்,
(2)ஆயுர்வேதா கல்லூரிகள்,
(3)யுனானி கல்லூரிகள்,
(4)ஓமியோபதி கல்லூரிகள் ,
(5)யோகா &இயற்கை மருத்துவக் கல்லூரி பட்டியல் தங்களது பார்வைக்காக..
சித்தா மருத்துவக் கல்லூரிகள்
அரசு சித்தா மருத்துவக் கல்லூரி சென்னை
அரசு சித்தா மருத்துவக் கல்லூரி திருநெல்வேலி-பாளையங்கோட்டை,
மேற்கண்ட இரண்டு கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன.
கோயம்புத்தூர், தருமபுரி, செங்கல்பட்டு, நாகர்கோயில், மதுரை, தேனி, சேலம், சிவகிரி,தஞ்சாவூர்,திருவாரூர்,திருச்சி,திருவண்ணாமலை, தூத்துக்குடி,
வேலூர்,விழுப்புரம் இவைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன.
ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்
அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி கோட்டார் - கன்யாகுமரி
நாகர்கோயில்-கன்யாகுமரி,திருச்சி,தூத்துக்குடி இவைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.
யுனானி மருத்துக் கல்லூரிகள்
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி சென்னை
திருவாரூர்,வேலூர் இவைகள் இரண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.
ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்
அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மதுரை
நாகர்கோயில், சேலம் இவை இரண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.
யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள்
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சென்னை
இன்ஸ்டிடியூசன் உள்ள மருத்துவமனைகள் விவரம்
சித்தா மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இயங்குகின்றன.
அதேபோல ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள்
திண்டுக்கல்,நாகப்பட்டினம்,கும்பகோணம்,திருப்பூர் மருத்துவமனைகளில் இயங்குகின்றன.
அதேபோல யுனானி மருத்துவ கல்லூரி நிறுவனங்கள் திண்டுக்கல்,நாகப்பட்டினம்,ராமநாதபுரம் மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.
அதேபோல ஓமியோபதி மருத்துவ கல்லூரி நிறுவனங்கள்
கூடலூர்,பெண்ணாகரம்,திண்டுக்கல்,ஈரோடு ,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,பத்மநாபபுரம்,கரூர்,நாகப்பட்டினம்,நாமக்கல்,
பெரம்பலூர்,புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,பெரியகுளம்,கும்பகோணம்,நீலகிரி,தென்காசி,
திருப்பூர்,கோவில்பட்டி,விருதுநகர் ஆகிய மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் செயல்படுகின்றன.
அனைத்து தாலுக்கா மருத்துவமனைகளிலும்TK.HPL-TALUK HOSPITALS
,தாலூக்கா இல்லாத சில மருத்துவமனைகளிலும்NTK.HPL - NON TALUK HOPITALS,
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்GPHC -GOVT.PRIMARY HEALTH CENTRES,செயல்படுகின்றன.
, பழங்குடி இனத்தவர் பகுதிகளிலும்TRIBAL DY. -TRIBAL DISPYS மற்றும்,
கிராமப்பகுதிகளிலும்GSRIDY - GOVT.SIDDHA RURAL DISPYS, மற்றும் GS.REGULAR DY - GOVT.SIDDHA REGULAR DISPYS மற்றும்
NRHMPHC மற்றும்
ஈஎஸ்ஐ மருத்துவமனைகளிலும்ESI DIPYS, மற்றும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்COLLECTORATE DY, மற்றும்
மதுரை மத்திய சிறைச்சாலையிலும்CETRE JAIL MADURAI
சித்தா மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக