வியாழன், 4 செப்டம்பர், 2014

சத்தி புத்தக கண்காட்சி இடமாற்றம் அறிவிப்பு

சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. மரியாதைக்குரியவர்களே,வணக்கம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.காரணம் மின்வசதி, இடவசதி,தங்குமிடம்,உட்பட பல வசதிகளை சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபம் நிர்வாகமே ஏற்றுக்கொண்டு உள்ளது.(இதனால் செலவாகும் பெரும் தொகை மீதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.) புத்தக கண்காட்சி 2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு அமைப்பு மற்றும் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளன.நான்காவது நாளான 18 - 10 - 2014 சனிக்கிழமை ஒருநாள் முழுவதும் லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் வாகன புகை பரிசோதனை நிலையம் மற்றும் சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்துகின்றன.முழு விவரங்களும் விரைவில் இந்த பக்கத்தில் பகிரப்படும் பரமேஸ்வரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக