மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
சத்தியமங்கலத்தில் புத்தகம் வாசிக்கிறது நிகழ்ச்சி
இன்று(17-09-2014புதன்கிழமை காலை 9.30மணிக்கு)சத்தியமங்கலத்திலுள்ள ரங்கசமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதுசமயம் நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் திரு. K.ஜோசப் சகாயராஜ் அவர்களும் தலைமையாசிரியை திருமதி.M.செல்வி அம்மையார் அவர்களும் பள்ளியின் கல்வி மேலாண்மைக்குழு தலைவர் திரு.K.லோகநாதன் அவர்களும்மற்றும் இருபள்ளி ஆசிரிய,ஆசிரியை பெருமக்களும்,மாணவ,மாணவியரும் விடியல் சமூக சேவை அமைப்பின் செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளும், இணைந்து
புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக