மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
SATHY BOOK FAIR என்னும் ''சத்தி புத்தகக் காட்சி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வருகிற 2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டம் ,சந்தன நகரம் என்றழைக்கப்படும் நம்ம சத்தியமங்கலத்தில் முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.அதன் விவரம் பின்வரும் நாட்களில் இங்கு விளக்கமாக பதிவிடப்படும்.முதல் கட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
என
அன்பன்
பரமேஸ்வரன்.C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
( மற்றும் தலைவர் சத்தி செஸ் அகாடமி & தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் & சாலை பாதுகாப்பு இயக்கம்)
மரியாதைக்குரியவர்களே,வணக்கம். சத்தியமங்கலத்தில் நடத்த இருக்கும் புத்தக கண்காட்சி பற்றிய தங்களது ஆலோசனை மற்றும் கருத்துக்களை பதிவிட வேண்டுகிறேன். என அன்பன் பரமேஸ்வரன்.சி.
பதிலளிநீக்கு